Note: There are variations in creatures.
But souls are the same, forms of god, self, himself.
Don't compare which god is great at all!
Because, positions are temporary. Ranks and titles are limited. But the way you treat people will always be remembered.
பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் யார் பெரிய கடவுள் என்று பல யுத்தங்கள் நடந்துள்ளன. மெய்ப்பொருள் என்ன என்று அறியாத மூடர்கள் செய்த யுத்தங்கள் அவை. உண்மைகள் அவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று அறியாமல், ஆட்டுவிப்போனின் மாயைக்குள் மயங்கி அவர்கள் மாண்டு போனார்கள்.
சைவ சமய பிரதான ஆண் தெய்வங்கள்
- ஓம் - ஏகம் - கணபதி
- பிரம்மா - 4 - பிரம்மா
- நமசிவாய - 5 - சங்கரன்
- சரவணபவ - 6 - முருகன்
- நமோ நாராயணாய - 8 - விஷ்ணு
இவை அவர்கள் புவியில் அவதரிக்க முன்பிருந்தே சித்தாந்தம் சொல்லும் சாரம்.
தலைகள் அந்த எண்ணின் அளவில் அமையும்.
படைத்தலுடன் சித்தாந்தம் வகுத்த கடவுளருக்கு தொடர்பு உண்டு.
சூனியத்தில் இருந்து பெருவெடிப்பில் ஓம் ஊத்தை உருட்டி கணபதி பிண்டம்.
அதில் 4 கால்கள் பிரம்மா.
காலுடன் சிந்தை சிவன் சிவாயநம.
அதனுடன் கரி . வாயு (CaCO2) - சரவணபவ - இராட்சத உரு.
அதற்கு மேலே 8 மா சித்திகள், மூலத்துடன் 7 சக்கரங்கள் (8) விஷ்ணு, நமோ நாராயணாய.
இதில் எது போனால் மனித பிறவிக்கு ஆபத்து என்று சொல்லுங்கள். இப்போது கலவரம் வெடிக்கிறது. விஷ்ணுதான் பெரிது. சிவன் தான் பெரிது...
ஒன்று இல்லாமல் ஒன்று நிலையாது
சிவனின் இரு பிள்ளைகள், பிள்ளையார் மற்றும் சரவணன், சிவன் தேசத்தில் பிரம்மாவிடம் இருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டவை. சிவனும் அதுபோல அங்கே நெடுங்காலம் முதல் தத்தாகிய கூட்டம்தான். ஆறறிவுள்ள மனிதனில் இவை யாவும் உள்ளடக்கம். அவை தேவர்களுடன் சேர்ந்து தேவர்கள் உடல் பெற்றார்கள். அல்லது மனிதன் வடக்கே வானுலகம் சென்று தேவ சித்தி பெற்றார்கள் என்றும் சொல்லலாம்.
சிவனின் ஐம்முகம் இல்லாமல் ஆறாம் அறிவு மற்றும் இதர சித்திகள் இருக்க முடியாது.
விஷ்ணு எங்கும் நிறைந்த பரப்பிரம்மம். காற்றில் கலந்தவர். காற்று இல்லாமல் உயிர்கள் இல்லை.
ஏற்றமும் மேன்மையும் சுழற்சியும்
- Mass distinction > விஷ்ணு
- Big-bang > பிள்ளையார்
- Origin of Life > பிரம்மா
- Consciousness > சிவன்
- Conscience Cognitive > ஆறுமுகன்
- Enlightenment > விஷ்ணு
- Repeat...
Enlightenment means realizing the truth beyond the mind and ego (soul perfection / realization of the true self).
இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறுவதை தேவதைகளாக சாஸ்திரங்களில் வரையறுத்து, அந்த தேவதைகள் பூமிக்கு அருள் செய்கிறார்கள் என்று பண்டிதர்கள் கருதுகிறார்கள். அவர்களை ஆராதித்து அவர்கள் ஆற்றும் தொழில்களில் நன்மை அடைய முயற்சி செய்கிறார்கள்.
பண்டிதர்கள் - Proகிதர்கள். More specific, deep and one direction
Opposite to Pra (Bramha - everywhere every direction)
இவை அனைத்தையும் உபதேசித்து, உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்கும் என்று கேட்டால்... மனிதன் பேரசையுடன் அட்டசித்தி கொண்ட கடவுள் என்றே சொல்வான். அதையே அதிகம் ஆராதிக்கவும் செய்கிறான். 🤷
சித்தாந்த வளர்ச்சியும் சிவனை (ஐம்பொறி) கடந்த ஞானமும்
உடல் ஒன்று இல்லாமல் உயிர் இங்கு நிலையாது. இதுவே சிவனடியார்களின் தத்துவம் ஆகும். அதையே திருமூலர் தெளிவாக சொல்கிறார். அவர் சிவனையே முழுமுதல் கடவுளாக ஏற்கிறார். ஆனால் திரு.மாலை பற்றி அவர் சொல்லாமல் இல்லை. திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா! அந்த திரைதான் இந்த பூதவுடல். அது இல்லாமல் எதுவும் இல்லை.
இப்போது யார் முதல் வந்த கடவுள் என்று பின்னால் வந்த கண்ணன் - கந்தன் சண்டை போடுவது தெளியும்.
நீங்கள் latest version ஐப் பார்த்து பயந்து விட்டீர்கள். அல்லது உங்கள் Favorite கடவுளை வைத்துக்கொண்டு சொத்துச் சண்டை செய்கிறீர்கள்.
கணபதி V1.0
கந்தன் V 3.0
கண்ணன் V 5.0
அதோடு கண்ணன் மற்றும் இராமன் விஷ்ணு அவதாரம் இல்லை என்பது நாம் கண்டிப்பாக குறிப்பட வேண்டியது. சிவன் விஷ்ணு சேர்ந்து உருவான அவதாரம் என்று நாம் எடுக்கலாம். ஆனால் சித்தாந்தத்திற்கு இவை விதி விலக்கு! இல்லை என்றால் ஓம் நமோ நாராயணாய என்னும் 8 எண் மந்திரம் பிழை!
நாராயண(8) மந்திரமும் அட்டமாசித்திகளும்
முதல் 6 சித்திகளும் மனிதனின் 6 அறிவுக்குள்ளும் அடங்கிவிடுகிறது.
1 பிள்ளையார் (ஓம் ஏகா) > 4 பிரம்மா (பிரம்ஹா) > 5 சிவன் (நமசிவாய) > 6 (சரவணபவ)
இவை யாவும் இக்காலத்தில் சாமானிய மனிதர் யாவரும் அடைந்துவிட்ட சித்தி ஆகும்.
எல்லோராலும் அடையப்படாத அந்த மேலதிக 2 சித்திகள் எவை?
மஹாபாரத்ததில் மாத்திரை அளவு கொண்டவள் தலை. அவளின் பிள்ளைகள் நகுலன், சகாதேவன். அவையே அந்த 7 ஆம் 8 ஆம் சித்திகள் ஆகும்.
- நகுலன் நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவன்.
- சஹாதேவன் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் படைத்தவன்.
இவை எட்டுடன் முடிவடையவில்லை. பரம்பொருளுக்கு எல்லைகளே இல்லை. இவற்றை மட்டுமே சித்தாந்தம் வகுத்து உள்ளது. வேதாந்தம் முடிவற்றது.
பாண்டவர் சிவனின் 5 தலைகள். ஐம்பூதம் ஐம்பொறி. ஐந்து அங்கம் இவை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இவற்றுடன் நெற்றியில் போடும் அந்த 3 குறிகள்.
+ பகுத்தறிவு > 6 முருகன்
+ மாத்திரையின் பிள்ளைகள் நகுலன் + சகாதேவன் > 8 விஷ்ணு.
சைவசமயிகள் மூன்று குறி விபூதி தரிப்பது ஏன்?
ஓருயிர், ஈருயிர் என்று #முழுமையடைந்த முதற் (முழுமுதல்) கடவுள், சைவசமயத்துக்கு ஐம்முகத்தான் சிவபெருமான் ஆவார். அது நடந்த பூமி பாரத குமரி இணைந்த பூமி. முதற்கடவுள் பிள்ளையாரில் தொடங்கி முழுமுதல் அடைந்த சிவனை அது போற்றுகிறது. அந்த 5 தவிர்த்து, ஆறறிவுடன் சேர்த்து 3 சித்திகளை மேன்மையானது என்று கருதி அவர்கள் மூன்று குறி விபூதி தரிக்கிறார்கள். இதனையே ராமர் ஐந்தறிவு அணிலுக்கு, முதுகில் 3 குறி போட்டுக் காட்டினார்.
கண்ணன் மற்றும் இராமர்
கண்ணன் மற்றும் இராமர் விஷ்ணுவின் அவதாரம் அல்ல. சித்தாந்தம் சொல்லும் விஷ்ணுவுக்கு 8 தலைகள் மட்டுமே! அவை சித்தாந்தம் விளக்கும் கருப்பொருள் நிறைந்தவை. உண்மையில் பூமியில் அவதாரக் கதைகள் உருவாக முன்பிருந்தே அவை உண்டு.
கண்ணன், இராமன் தனியே விஷ்ணுவின் அவதாரம் அல்ல.
பிரம்மா + விஷ்ணு => இராமன்
சிவன் + விஷ்ணு => கண்ணன்
சிவன் + பிரம்மா => இயேசு
சித்தாந்தம் சொல்வது விஷ்ணு 8 தலைகள் மட்டுமே!
Jesus, Raman, Kannan மூவரும் பிரம்மா(P), சிவன்(S), விஷ்ணு(V) கலப்பு அவதாரம்
P.S. Jesus [Shivan + Pram.Mary]
P.V. Raman [Vishnu + Bram.Mary]
S.V. Kannan [Shivan + Vishnu]
இங்கே விஷ்ணுவுக்கு இரண்டு மேலதிக தலைகள் வரும். அவற்றையும் சேர்த்து தசாவதாரம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் பிரம்மா தலையை கொய்தது சிவன். அந்த கோபத்தில் தான் Raman, Jesus தலைகள் தமது அம்மாவை நினைத்து சிவனை பழி வாங்குகிறதோ! ஆனால், அங்கவீனமான பிரம்மாவின் படைப்புக்களை பூதகணங்களாக தத்தெடுத்து பிள்ளையார், முருகன் என்று வளர்த்ததும் சிவனே! வளர்ச்சிப் படிகளில், சிவனுக்கு முன்பு பிரம்மாவும், சிவனைக் கடந்து விஷ்ணுவும் என்றே வரும் [பிரம்மா * > சிவன் 5 > விஷ்ணு 8]. சிவன் இல்லாமல் எந்த மனிதரும் முழுமை இல்லை. இவை போக அவ்வப்போது சிவன் உலகை அழிப்பதும் அவர்கள் கோபம்தான். ஆனால் அது பரமசிவன் இல்லை கண்ணா! ஆதிசிவன்; உனக்குள்ளும் இருக்கிறான். சிவன் இல்லாமல் ஐம்முகம் இல்லை, நீ மனிதன் இல்லை.
ஆனால் முப்புரம் எரித்த பின், பிரம்மாவின் இடத்தை போய் வாஸ்கொடகம அமெரிக்கர்கள் இலகுவாக பிடித்துக் கொண்டார்கள். 🤷
சிவனுக்கு உகாத தாழம் பூ
அடி முடி தேடிய கதையில் தாழம் பூ பிரம்மாவுக்காக பொய் சொன்னது. அதனால் அதனை சிவனுக்கு படைப்பது இல்லை. வெள்ளவத்தை கடற்கரை முழுவதும் பிரம்மாவின் தாழ மரங்களைக் காண முடிகிறது.
பிரம்மாவின் பரம்பரைகளின் 4 தலைகளும், அவை பிறக்கும்போது ஞானம் இன்றி, தலைக்கனத்துடன் இருந்தமையால், முருகன், இராமன், கண்ணன் ஆகியோரால் வெவ்வேறு காலப்பகுதிகளில் யுகங்களில் வதைக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொரு காலத்திலும் பிரம்மாவின் படைப்பில் உருவான #அறிவற்ற #4 அறிவு #அசுரர்கள் இலங்கையை அடைந்தபோது அது நடந்திருக்கிறது.
#பிரம்மாவிடம் #வரம்பெற்று #தோன்றிய #புதிய அசுரர் முறையே நால்வர். அவர்கள் தொல்லை காரணமாக,
ஒருமுறை முருகன் அழித்தார்.
மறுமுறை பிள்ளையாரை காத்து இராமன் அழித்தார்.
மறுமுறை கிருஷ்ணர் அழித்தார்.
அதில் பிள்ளையாரின் தலையும் கொய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பிள்ளையாருக்கு மாற்றுத் தலை கொடுக்கப்பட்டது. பிள்ளையாருக்கு இலங்கைப் பழம் கொடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சிவனுடன் பார்வதியாக சேர்ந்து மலையாளம் உருவாகியது. கேரளா சிவன் பார்வதி தேசம். பார்வதிக்கு இடப்பாகம் ஈய்ந்து, அர்த்த நாரீஸ்வரர் ஆகினார்.
10 தலை இராவணன்
அதோடு, இராவணனின் 10 தலைகளில், ச.6.ரவணனின் 6 தலைகள் உட்பட, பிரம்மாவின் அந்த 4 தலைகளும் உள்ளடங்கும். ச.6.ரவணன் மற்றும் க.4.ரவணன். கரவணன் என்று சொல்வதற்குப் பதில் பிரம்மன் என்று சொல்லி விடலாம். உயிர்கள் முதன்முறையில் படைக்கப்படும்போது பிரம்மாவால் கறுப்பாகவே படைக்கப்படுகின்றன. பிறக்கும்போது கறுப்பாக, தெற்கில் பிறக்கிறார்கள். வடக்கிருந்து ஒளிபெறுகிறார்கள்.
கரியில் தொடங்கி கதிரில் முடிக்கிறேன் (A > W); என் கலங்கரை விளக்கமே!
மாறிவரும் உலகம்
என்றால், இப்போது நாம் வாழ விடாமல் நிகழும் துன்பம் எல்லாம் சிவனால்தான், தானாகவே நிகழ்கிறது. அதாவது ஐம்முகத்தவர்கள் தமக்கான நியாயத்தை கேட்டு முறையிட, காலத்தாலும், அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதாலும் நிகழ்கிறது! Alian அல்ல. ஆனால், இது கட்டுக்குள் நிற்பது அல்ல. கிரக நிலைப்படி அது எல்லோரையும் தூண்டி விடுகிறது. அதோடு இங்கே ஆன்ம பலம் வேறு அவர்களுக்குத் துணை நிற்கிறது. அவர்கள் பாலொடு நீராய் கலந்தவர்கள்; சாமான்ய மனிதர்கள். நிலமையைக் கட்டுப்படுத்த உலகத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது.
எல்லோருக்கும் வெறுக்கத்தக்க மணங்களை உருவாக்கி, தம்கட்டி நிக்க வைத்து, சகஸ்ரார சக்கரத்தை இயக்கியதால் சக்கரம் 8 நிலைக்கு சென்று இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஒருவரை அடக்குவதால் அடங்காது. இது 6 அறிவால் அடக்கக் கூடிய விடயமே அல்ல. இதற்கு அதுக்கும் மேல ஒன்று வேண்டும். எல்லோருக்கும் 8 இடத்தில் இருக்கும் சக்கரம் 6 இடத்துக்கு வந்தால் மட்டுமே சுமூகமான நிலமை ஏற்படும்.
யார் செய்கிறார்கள்?
கண்ணாடியைப் பாரு கண்ணா! அது நீதான். நீ சம்பளம் காணாது என்கிறாய், அது அப்படியே சுற்றி இப்படி வரும்.
தீர்க்க தரிசிகள் கண்டவை
Chaos and Insights
ஐ-I Virus எல்லாம்
I viral > இனி us அல்ல al என்பது.
இது அமெரிக்காவை இனி நிலை குலைய வைக்கப் போகிறது.
எல்லாம் சொன்ன பிறகு கடவுள் வருவார். சரி உனக்கு எல்லாம் தெரிந்து விட்டது.
சரி ஒரு deal இற்கு வருவோம். எல்லோரும் வாழ முடியாது. Life is very short!
😂🤣
ஒவ்வொரு முறையும் சிவன் வந்தால் இந்த ஒழுக்கமற்ற மனிதர்கள்
மத்தியில் அது முப்புரம் எரிப்பதாகவே அமைகிறது. பார்த்து நடந்து
கொள்ளுங்கள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
















No comments:
Post a Comment